செவிலியர்களை நியமிக்க

img

புள்ளம்பாடி மருத்துவமனையில் போதிய மருத்துவர், செவிலியர்களை நியமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவி லியர், பணியாளர்களை கூடுதலாக நிய மிக்க வேண்டும்.